இந்திய மக்களுக்கான மைக்ரோ சாப்ட் டிவிட்டர்
சி ஆர் எம் ஆன்லைன் மென் பொருள் சிறிய, பெரிய மற்றும் நடுநிலையான நிறுவனங்களுக்கு தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு வைத்துக் கொள்ளவும், கண்காணிக்கவும் அவர்களது வியாபார நுட்பங்களை அறிந்து கொள்ளவும் வசதி செய்து அனுமதிக்கின்றது. சி ஆர் எம்-இன் வியாபாரங்கள் சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. டைனமிக் சி ஆர் எம்-யை மற்ற வணிக நிறுவனங்களை காட்டிலும் வித்தியாசப்படுத்துவது அதன் உபயோகம் தான். டைனமிக் சி ஆர் எம் மைக்ரோ சாப்ட் ஆன்லைன்னில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரபலமான மின்னஞ்சல் தளமாகும். அவுட் லுக்கையை பயன்படுத்தும். வாடிக்கையாளர்கள் சுலபமாக தங்களது கிளைன்ட், அவர்களது செயல்பாடுகள், வேலைவாய்புகள் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட செய்திகள் ஆகியவற்றை ஒரே இடத்திலிருந்து பெற முடியும். அவர்களுக்கு பழக்கமான இடத்தை விட்டு செல்ல வேண்டியது இல்லை. அவுட் லுக்கில் இருந்தபடியே அவர்களால் அனைத்தையும் செய்ய முடியும், இது ஒரு குறிப்பிடதக்க மற்றும் முக்கியமான வித்தியாசமாகும்.
வணிக ஆய்வின் படி மைக்ரோ சாப்ட்டின் ஆன் பிரிமிசன் சி ஆர் எம் சொலூசன் இந்திய வணிக சந்தையில் தனது இடத்தை முன் நகர்த்த முக்கிய அடிகளை மேற்கொண்டுள்ளது தற்போது இந்தியாவின் இவ்விடத்தின் முன் நிலையில் இருக்கும் நிறுவனம் சேல்ஸ்ஃபோர்ஸ் அதனை தொடர்ந்து இருக்கக் கூடியது ஆரக்கிளின் சைபல் சி ஆர் எம் மைக்ரோ சாப்டின் டைனமிக் சி ஆர் எம் ஆன்லைன் துவக்கத்தை தொடர்ந்து இந்த மென்பொருள் ஜாம்பாவான் மற்ற இரு நிறுவனங்களுக்கும் பெரிய போட்டியை அறிவித்துள்ளது. ஒரு ஆய்வின் படி அன் டிமான்ட் சி ஆர் எம்-கள் இந்தியாவின் அதிகரிக்கின்றன அத்துடன் அதன் முந்தைய நிலையை காட்டிலும் வாடிக்கையாளர்கள் மைக்ரோ சாப்ட் சாப் மற்றும் ஆரக்கிளின் சிறப்புகளை வாய்ந்த ஆன் பிரிமிசன் சி ஆர் எம் சொலூசன்களை ஏற்றுக் கொள்ள முன்னோக்கி செல்கின்றன.
http://twitter.com/#!/MicrosoftIndia http://twitter.com/
சி ஆர் எம் வெகுவேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் சி ஆர் எம்-இன் பயன்பாட்டாளர்களும் விரைவாக அதிகரித்து கொண்டிருப்பதால். இந்தியாவில் நிறுவனங்களில் அதிகப்படியான வளர்ச்சி சி ஆர் எம் இடங்களில் தான் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெரிய நிறுவனங்கள் பொருத்திருந்த செயல்படும் அணுகு முறைகளை பின்பற்றுகின்றன.
மைக்ரோ சாப்டின் வருடாந்திர தொழில் நுட்ப கண்காட்சியில், Tech-Ed. 2011, 25-03-11 அன்று அனில் கும்ளே சிறப்பு விருந்தினராக கொண்டு நடைபெற்றது. அதில் "வெற்றி அடைவதற்க்கு தனி திறனை காட்டிலும் அதிகமானவை தேவைப்படுகிறது" என அவர் கூறினார். அத்துடன் நிலையான செயல்பாடுகளும் தேவைபடுகின்றன என கூறுகின்றனர். புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளின் எல்லைவரை அதிகரிக்கின்ற மைக்ரோ சாப்டின் செயல்பாட்டிலிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறினார்.