நிதிசார் சமுகத்திற்கான மைக்ரோசாஃப்ட் நிகழ்வுகள்

 

ரெட்மண்ட், வாஷிங்டன் - நிதிசார் சமூகத்துடனான பின்வரும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர், இதற்கான வலை வழி நேரலையை (வெப்காஸ்ட்) மைக்ரோசாஃப்ட் இன்வெஸ்டார் ரிலேஷன்ஸ் வலைத்தளத்தில் (www.microsoft.com/investor) சென்று பார்க்கலாம்.

 

பிடிசி மற்றும் விண்டோஸ் அசூர் மொமெண்டம் ரீகேப் (PDC & Windows Azure Momentum Recap)

 

செவ்வாய்க்கிழமை, 2 நவம்பர் 2010

மாலை 3 மணி ET/ நண்பகல் 12 மணி PT (இந்திய நேரப்படி 3 நவம்பர் 2010 அதிகாலை 12:30 மணிக்கு)

சார்லி டீ போனா, தலைமை மேலாளர், சர்வர் அண்ட் டூல்ஸ், மைக்ரோசாஃப்ட்

 

பி.எம்.ஓ. டிஜிட்டல் எண்டர்டெயின்மெண்ட் கான்ஃபிரன்ஸ் (BMO Digital Entertainment Conference)

 

வியாழக்கிழமை, 11 நவம்பர் 2010

நண்பகல் 12 மணி ET/ காலை 9 மணி PT (இந்திய நேரப்படி 11 நவம்பர் 2010 இரவு 10:30 மணிக்கு)

டென்னிஸ் டர்க்கின், சி.வி.பி., சி.ஓ.ஓ., சி.எஃப்.ஓ., இன்டர்ஆக்டிவ் எண்டர்டெயின்மெண்ட் பிசினஸ், மைக்ரோசாஃப்ட்

 

1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் (நாஸ்டாக் குறியீடு “MSFT”), மென்பொருள் தயாரிப்பில் உலகில் முன்னிலை வகித்து வருகிறது. மைக்ரோசாஃப்ட்டின் மென்பொருட்கள் மட்டுமின்றி, அதன் சேவைகள் மற்றும் தீர்வுகள் பொது மக்களும், வணிகர்களும் தங்கள் முழு திறனை உணர்ந்திட பெரிதும் உதவிபுரிந்து வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் தொடர்புப் பிரிவின் தலைமை மேலாளர் பில் கீஃபோட் அவர்களை, (425) 706-3703 என்ற எண்ணில் நிதி ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டார்கள் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.

 

மைக்ரோசாஃப்ட் தொடர்பான மேலும் செய்திகளை அறிந்துகொள்ள, www.microsoft.com/news தளத்திற்குச் செல்லவும்.

பங்குதாரர்கள் மற்றும் நிதி தொடர்பான தகவலை அறிய, www.microsoft.com/investor தளத்திற்குச் செல்லவும்.