மைக்ரோசாப்ட் ஆபீஸ் டிவிட்டர்
மைக்ரோ சாப்ட் ஆபீஸ் எப்பொழுதும் இருப்பதுபோல தெரிந்தாலும் உண்மையாக அவை 22 ஆண்டுகளாக மட்டுமே பயனில் இருந்து வருகின்றன. ஆனால் பல அலைவரிசைகளின் மூலம் இதில் மக்களை சென்று அடைந்துவிட்டது. இத்தகைய அலைவரிசைகளில் மைக்ரோ சாப்ட் ஆபீஸ் டீயுட்டருயும் ஒன்றாகும். இது முக்கியமாக மைக்ரோசாப்ட் ஆபீஸின் அப்போதைய செய்திகளை அறிந்து கொள்ள பயன்படுகிறது. இதன் டீயுட்டர் பக்கத்தில் உறுப்பினராக சேருவதின் மூலம் செய்திகளை பெற முடியும். டீயுட்டரின் முக்கியத்துவம் மைக்ரோ சாப்ட் ஆபீஸ் பொருட்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு தீர்வு அளிப்பது ஆகும். மைக்ரோ சாப்டின் புதிய இணைப்புகள் பற்றிய தகவல்களை இப்பி¡¢வு கொண்டுள்ளது.
http://blogs.office.com
மைக்ரோ சாப்டின் புதிய வெளியிடுகளின் பட்டியலை கொண்டிருப்பது இதன் மற்றொரு அம்சமாகும். டீயுட்டரின் சில கட்டுரைகள் பின்வருமாறு.
சோட்கேஸ் link ஆபீஸ் 365 பொருட்களின் பட்டியல் இதனை கிளிக் செய்வதின் மூலம் அது நம்மை ஆபீஸ் 365-யின் பக்கத்திற்கு அழைத்து செல்கிறது. இதில் ஆபிஸ் 365-இன் சிறப்புகள், அதன் தேவை, அதன் பயன்பாடு தயார் நிலையில் (வெர்சன்) இருக்ககூடிய அதன் வகைகள் வெர்சன் சலுகைகள் கருவியில் அதனை அமைப்பதற்கான தேவைகள், பீட்டா வர்சன் (இலவச செய்முறை) ஆகியவை விளக்கமாக விவரிக்கபட்டுள்ளன.
பவர் பாய்ன்ட் டிப்ஸ் மற்றும் டி¡¢க்ஸ் (குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள்) ஆகியவையும் ஆபிஸ் டீயுட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய குறிக்கோள் உங்களுக்கு உதவிதான். அத்துடன் உங்களது தயாரிப்புகளை காட்சிபூர்வமாக நினைவில் நிற்கும்படி உருவாக்கவும் மற்ற நபர்கள் தங்களது பார்வையாளர்களுக்கு ஏற்ப எவ்வாறு வடிவமைக்கபடுகிறார்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள உதவுவதுதான்.
எக்சல்-இன் (Short Cut Keys குறுக்குவழி பொத்தாங்கள்) ஆகியவற்றைப் பற்றிய ஒரு கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மைக்ரோ சாப்டின் எக்சல் பயன்பாட்டாளர்கள் பயனடைவார்கள். எம் எஸ்-எக்சலுடன் சேர்ந்து பவர் பாய்ன்ட் பற்றிய கட்டுரையும் இதில் இணைக்கபட்டுள்ளது மற்றும் அவற்றின் சிறப்புகள் விவா¢க்கப்பட்டுள்ளன.
இதில் மைக்ரோ சாப்ட் அவுட் லுக்கில் உள்ள செய்திகளை அனுப்பும் மற்றும் அதற்கான அங்கீகரிப்பை திரும்ப பெறுவதும் போன்ற முக்கிய தலைப்புகள் இடம் பெற்றுள்ளன நிலையில் உள்ளன.
இப்பக்கத்தில் இருக்ககூடிய பெரும்பாலான டீயுட்டர் இணைப்புகள் உங்களை மைக்ரோ சாப்ட் அதிகார பூர்வமான வளைதளத்திற்கு கொண்டு செல்கிறது. மற்றொரு வகையில் மைக்ரோ சாப்டின் அதிகார பூர்வமான வளைதலத்தில் இருக்ககூடிய தேவையான தொழில்நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள ஒரு குறுக்கு பாதையாக இந்த டீயுட்டரை நாம் கருத முடியும்.