இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம்

 

         விண்டோஸ் குழு, விண்டோஸ் விஸ்டர், விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் 7 மற்றும்  விண்டோஸ் சர்வர் 2008 R2 ஆகியவற்றிற்கு புதிய இந்திய ரூபாய்கள் ஆதரவுதரும் வகையில் ஒரு செயல்முறையை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், தகவல்களை கொடுக்கவும், பார்க்கவும் அச்சிடவும் மற்றும் இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை அதற்கான இடங்கள் அதாவது ஆக்சஸ் ஃபீல்டுகள் எக்சல் கட்டங்கள் ஆகியவற்றிற்கு அல்லது பங்கு புள்ளி பட்டியல்களில் ரூபாய் பிரிவுகளில் உபயோகிக்க அனுமதிக்கும்.

 

இந்த சின்னம் இரண்டு வகையில் சேர்க்கப்படலாம். அதாவது சின்ன இணைப்பு கட்டளையை கொண்டு எந்த ஒரு எம் எஸ்-ஆபிஸ் தயா¡¢ப்புகளில் உபயோகிக்கலாம் அல்லது விண்டோஸ் " கேரக்டர் மேப்" உபயோகத்தை கொண்டு உபயோகிக்கலாம். விண்டோஸ் அப்டேட் மூன்று முக்கிய இடங்களை தொடும் அவை ஃபான்ட் குடும்பங்களில் அப்டேட் "மைக்ரோ சாப்ட் சான்ஸ் ஷெரிப், டயம்ஸ் நியூரோமன், ஏரியல், செகோய் மற்றும் தகோமா ஆகும். இது எம் எஸ்-ஆபிஸ் உபயோகத்தில் ஏதாவது ஒரு ஆவணம் தயாரிக்கும் போது உபயோகிக்கபடும். புதிய சின்னத்தை பெற்றிறாத எதாவது ஃபான்ட்டை நீங்கள் உபயோகித்தால் அப்போது அந்த ஒரு கேரக்டருக்காக ஃபான்ட்யை மாற்ற வேண்டும்.

ctrl+shift+4 ஐ பயன்படுத்தி 13 இண்டிக் லோக்கல் கீபோர்டுகளில் ரூபாயை உள்ளீடு செய்ய உபயோகிக்கலாம். புதிய ஆங்கில கீபோர்டில், AltGr+4 key சேர்க்கைகள் புதிய சின்னத்தை உள்ளீடு செய்யும்.

 

இது பொது தகவலை சீர் செய்வதை ரூபாய்க்கு தேவையான, அதாவது ஆக்சஸ் ஃபீல்டுகள் எக்சல் கட்டங்கள் அல்லது பங்குச்சந்தை பட்டியல் புள்ளிகளில் ரூபாய் கட்டங்களில் தானாகவே புதிய சின்னம் உபயோகப்படும்.

 

ஒரு சில எம் எஸ்-ஆபிஸ் நிரல்களில் அதாவது பவர் பாயின்ட் மற்றும் இன்ஃவோ பாத்களில் ஒற்றை குறியாக்கத்திலிருந்து கேரக்டருக்களுக்காக மாற்ற இயலாது. உங்களுக்கு ஒன்றை குறிமுறை கேரக்டருக்காக தேவைப்படுகிறதென்றால் மற்றும் நீங்கள் ஒன்றை குறிமுறை கேரக்டர்கள் ஏற்றுக்கொள்ளாத நிரல்களை பயன்படுத்தினால் நீங்கள் தேவைப்படும் கேரக்டர்களை செலுத்த கேரக்டர் மேப் ஐ பயன்படுத்துங்கள்.

உங்களது பிரிண்டர் ரூபாய் நோட்டுகளுக்கான சின்னத்தை தனது உள்ளிருப்பு ஃபான்ட்களில் பெற்றிருக்கவில்லை என்றால் பின்பு நீங்கள் பிரிண்டர் செட்அப் கூறுகளில் உள்ள பிரிண்டர் பாயின்ட் அஸ் கிராப்பிக்ஸ் எனும் வகையை பார்க்கலாம். அல்லது உங்களுடைய பிரிண்டர் விற்பனையாளரை நாடி ரூபாய்க்கான சின்னத்தை சேர்க்க உதவும் பிரிண்டர் ஃபான்ட்களை பெறலாம்.

மேலும்...